இளந்தமிழ் மன்றம் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மண்ணில் நடைபெற்ற கவியரங்கில், தி பியூபில் இன்டர்நேஷனல் பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஜ.சசிகலா அவர்கள் “மங்கையராய் பிறப்பதற்கே” என்ற கருப்பொருளில் கவிபாடி, சிறப்பான ஆக்கத்திற்காக “இரத்தினக்கவி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
